On-campus Consultation for Health Development / Fitness Development / Memory Development / Pregnancy Caring / Spiritual Attainment with normal Body-Mind Health Screening is only for 30 minutes. The date & time of your Appointment will be scheduled & informed to you by email and WhatsApp after the Appointment process is over.
You will be offered two time slots for your convenience. If you are unable to attend at your chosen time, you will be given one further opportunity to reschedule the consultation. After the consultation, if necessary, you may pay the Fees for your yoga-class according to your need & selection of Package.
உடல்நல மேம்பாடு / உடல்-மன உறுதி-அழகு மேம்பாடு / நினைவாற்றல் மேம்பாடு / கர்ப்பக்கால ஆரோக்கியம் பேணல் பராமரிப்பு / ஆன்மீக அடைவு முன்னேற்றம் சார்ந்த வளாக ஆலோசனை அமர்வு வழக்கமான உடல்-மனநலப் பரிசோதனையுடன் 30 நிமிடங்கள் நடைபெறும். முன்பதிவு செய்த பிறகு, உங்களுக்கான அமர்வு நேரம் திட்டமிடப்பட்டு மின்னஞ்சல் மற்றும் வாட்ஸாப் மூலம் உங்களுக்குத் தெரிவிக்கப்படும். அப்போது உங்கள் வசதிக்காக உங்களுக்கு இரண்டு விருப்ப நேரங்கள் வழங்கப்படும். ஒருவேளை நீங்கள் தேர்ந்தெடுத்த, குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ள முடியாமல் போனால், ஆலோசனைக்கான தேதி மற்றும் நேரத்தை மாற்றிக்கொள்ள மீண்டும் ஒரு முறை வாய்ப்பளிக்கப்படும். ஆலோசனைக்குப் பிறகு, தேவைப்பட்டால், உங்கள் தேவை மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொகுப்புத் திட்டத்திற்கு (Package) ஏற்ப யோகா வகுப்பிற்கான கட்டணத்தைப் பின்னர் செலுத்திக் கொள்ளலாம்.
Fees for this Consultation with Normal Package is INR. 500/- (Excluding GST).











Reviews
There are no reviews yet.