Sale!

ஆகாயக் கீதங்கள்

Original price was: ₹780.00.Current price is: ₹699.00.

தலைப்பு ஆகாயக் கீதங்கள்
ஆசிரியர்கள் ஆதிநாத பரமஹம்ஸர் மா
வகை கவிதை (ஆன்மிகம் &யோகம்)
பக்கங்கள் 248
பதிப்பு 1
ISBN 978-81-988402-9-5
வடிவம் Hard Back
மொழி தமிழ்
பதிப்பகம் அறந்தைதமிழ்ச் சங்கம்

 

Category:

 

அறத்தின்வழியில்செயலாற்ற    ஆசீர்பாதம்கலையருளே

சிறந்தஅறிவில்நயந்தோதின்

சீராய்மாறும்தலைமுறையே!

பிறந்தபிறவிப்பயன்நோக்கிப்

பேசித்தேடும்இகவுலகில்

பறந்துதிரிந்தேமுயன்றாலும்

பாராய்ஈசப்பதமதையே!”

ஆதிமுதல்அந்தம்வரைஇருக்கும்இருளையும்ஒளியையும், இணைத்தும்பிரித்தும்அறிந்துணரஆசைப்பட்டவர்கள், அறிந்தடைந்துகொண்டவர்கள், வேதமெனப்போதமெனவிரித்தவைகளைத்தான்விளங்கிக்கொள்ளமுடியாமல்போகின்றவர்கள்பலர்.

 

இன்புற்றுவாழ்வதேஇவ்வுலகவாழ்வுஎன்றெண்ணி, இன்பம்துய்த்தலையேமுதன்மைநோக்கமாகக்கொண்டு, எப்படியும்வாழலாம்என்றுவாழ்கின்றவர்கள்பலர்.

அவர்களோடுஇசைந்துவாழ்ந்தாலும், வாழ்வாங்குவாழும்வாழ்வேஇன்பம்தரும்என்றெண்ணி, நீதிநூல்கள்உரைக்கும்படிநூல்மேல்நடக்கும்ஆசையுற்றும், அதற்கானநுண்ணுணர்வையும்வழிகளையும்தேடியும், கண்டடைந்துஇன்புறுகின்றவர்கள்பலர்.

 

இப்படித்தான்வாழவேண்டும்என்றுவாழும்எதார்த்தநன்மனத்தோர்யாவரும்தங்கள்வாழ்வில்நாளுக்குநாள்மேம்பாடடையவழிகாட்டி, நுட்பநுண்ணியஉணர்வுத்தெளிவைஉள்ளம்பெறஉண்மையறிவூட்டி, ஆன்மிகஇரகசியப்பூட்டுகளைத்திறந்துதான்தானேவிளங்கிக்கொள்ளமெய்ஞ்ஞானச்சாவிகளையும்தன்னுள்ளேயேதாங்கிவந்து, தங்கள்கைகளில்தந்துதவழ்கின்றதுஇந்நூல்.

 

அறுவகைச்சமயங்களும்பலவகைமதங்களும்இறைவனைப்பற்றியுரைத்திடும்கருத்துகளுக்கும்அப்பாற்பட்டு, நாதத்தையும், போதத்தையும்நவின்றுவரும்ஆகாயகீதத்தின்அழகுபோற்றத்தக்கது.

தேவனாகத்திரும்பிப்பிறக்கத்

தெய்வமேவகுக்கும்மறையின்

காவலாகஇருக்கும்உயிர்ஐக்

கைமுதல்அணங்கேஇறையே!

என்றருளும்நூலாசிரியரின்நுட்பமும்திறனும்எளியமனத்தால்அளவிடற்கரியது.

 

எமபயத்தைக்கடந்துபரஅறிவாம்

எழில்பொழியும்ஏடதனின்சுவையைச்

சுமந்துயிரில்குருபரன்தன்துணையால்

சுழிமுனையில்மீண்டுபிறப்பாரே!

 

என்னும்அடிகள்ஆசான்தன்பெருமையையும்அன்பர்பெறும்பேற்றையும்உணர்த்துகின்றன.

 

ஏட்டின்இருப்பைப்பேசியுன்

எண்ணக்கூடதில்பேணித்தன்

பாட்டில்பொருத்திஇசைத்துநற்

பண்பின்ஆபதம்வாணியே!

 

சென்றதைநினைத்துஉள்ளே

சிறப்புறமயக்கம்அறுத்து

வென்றமைபுலன்கள்கொண்டால்

விளங்கிடும்விதியும்மதியும்!

 

முதலியஅடிகளின்மூலம்மனிதர்கள்முக்திபெறச்செய்யவேண்டியவைஎன்னென்னஎன்பதையாவரும்அறிந்துகொள்ளமுடியும்.

 

சுபானுபவத்தைப்பெற்றுச்சுதந்திரமாய்வாழவேஉயிர்கள்இங்கேஉடல்களெடுத்துவந்துவாழ்ந்துகொண்டிருக்கின்றன.

சித்தாந்தங்கள்வேதாந்தங்கள்எல்லாம்முத்தாய்ப்பாய்முழங்கும்வாசகம்உயிர்களின்முத்திப்பேறே. சொர்க்கம்மோட்சம்கைலாயம்வைகுண்டம்என்றுசொற்பொருள்கள்எப்படிவிளக்கினாலும், ஆன்மாசாந்தியடையவீடுபதம்என்னும்அருட்பேறுஅடையவேண்டும்என்பதேஅதன்பொருளும்பயனுமாகும்.

 

அத்தகையஅருட்பேற்றைவிரும்புவோர்அனைவரும்மிகஎளிதாகஅடையவழிகாட்டும்ஒளிவிளக்காகஉருவெடுத்துவந்திருக்கும்ஆகாயகீதம்என்னும்இந்நூல்இன்னூலாய்நன்னூலாய்எல்லோருடையஇல்லங்களிலும்உள்ளங்களிலும்பொன்னூலாய்இருக்கஇறையருள்துணைபுரியவேண்டி, இப்படியோர்அற்புதமானநூலைஇயற்றிஅகிலமனுக்குலம்அனைத்தும்உய்யும்வகையில்அருளியிருக்கும்நூலாசிரியரைவாழ்த்தி, இதுபோல்இன்னும்பலநூல்கள்வெளிவரஅருள்புரியவேண்டும்என்றுவேண்டிவாழ்த்துகின்றேன்.

 

தமிழியல்நாதமணி, சி.உமாமகேஸ்வரி,

தலைமையாசிரியர், நிருவாகஇயக்குநர்,அறந்தாங்கி.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆகாயக் கீதங்கள்”

Your email address will not be published. Required fields are marked *

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
Scroll to Top